Wednesday, November 20, 2024

எதிர்பார்த்ததை விட நல்ல சிறப்பான பேச்சு...

 எதிர்பார்த்ததை விட நல்ல சிறப்பான பேச்சு...

இயல்பான மேடைப்பேச்சு: அகங்காரம் இல்லாமல் அலங்காரம் இல்லாமல் மென்மையாக உடனடியாக சொல்ல விரும்பிய கருத்தை எடுத்து உரைத்த விஜய்: முக்கியமான விஷயம்..... விஜய் துண்டுச்சீட்டு உபயோகிக்கல.. அரசியலின் தங்கள் கொள்கைகள் என்ன கோட்பாடுகள் என்ன மக்களுக்கான நலத்திட்டங்கள் என்னென்ன என முத்தாய்ப்பாக முழுவதுமாக சிறப்பாக எடுத்துரைத்த த வெ க தலைவர் விஜய். நடிகர் விஜய்க்கு இத்தனை அழகாக கருத்தியல்களை பேச வருமா? அனைத்து தரப்பினரும் பெரும் வியப்பு இளம் வயதிற்கு உட்பட்டோருக்கு இது உணர்ச்சிப் பிழம்பாக்கும் ஆகச்சிறந்த பேச்சாகவே இருக்கும்... இந்த பேச்சு மற்றும் உடல்மொழி மொத்தமும்… திராவிட மாடல் என சொல்லிக்கொண்டு ஒரு குடும்ப சுய நலக்கூட்டம் தான் எங்களின் அரசியல் எதிரி. முகமுடி போட்ட கரெப்சன் கபடிதாரிகள் தான் இப்ப நம்மை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். முன்னாதாக பிளவுவாதிகளும், ஊழல்வாதிகளும் தான் எங்கள் எதிரி என பேசிய விஜய், நேரடியாகவே, திமுகவை சாடினார்.. *பாஜகவும், திமுகவும் தான் எங்கள் அரசியல் எதிரிகள்-விஜய்* திராவிடம், தமிழ்தேசியம் என குறுக விரும்பவில்லை - மாநாட்டில் விஜய். கொள்கை எதிரியாக பாஜகவையும், அரசியல் எதிரியாக திராவிடமாடல் திமுகவையும் நேரடியாக குறிப்பிட்டது துணிவு... "அவர்களை பாசிசம் என்று சொல்லும் நீங்கள் என்ன பாயாசமா?" என்று கேட்டது ஹைலைட்.. கூத்தாடி என்ற விமர்சனத்திற்கு கொடுத்த பதில் நெத்தியடி. என்னை கூத்தாடி விஜய், கூத்தாடி விஜய் என்று சொல்கிறார்கள். நம்ம ஊர் வாத்தியார் எம்ஜிஆரையும், ஆந்திரா ஊரு வாத்தியார் என்.டி.ஆரும் கட்சி தொடங்கிய போது அவரையும் இப்படித்தான் கூத்தாடி என்றார்கள். இரண்டு அகில இந்திய புகழ்பெற்ற கட்சிகள்உடைப்பு கட்சிகளையும் எரிச்சல் கொள்ள வைத்திருக்கும்... "கூட்டணி ஆட்சி, அதிகாரப்பகிர்வுக்குதயார்" என்று வெளிப்படையாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்க ஆரோக்கியமான அரசியல்.. அடுத்த ஒன்றரை ஆண்டுகள் அரசியல் களம் நிறைய கன்டன்ட்டுகளுடன் செல்லும் என்று எதிர்பார்க்கலாம்.. #TVKVijay #TVKMaanadu #TVKMaanaaduOct27 #ThalapathyVijay #Thalapathy #தமிழகவெற்றிக்கழகம்


நம்பிக்கை உள்ள அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் என்றால் நம்பிக்கை உள்ளவர்கள் தான் தீபாவளி கொண்டாடுவார்கள். இதில் என்ன புதுமை. இந்துக்களை எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். என்னது 'எனது நீண்டகால நண்பர் விஜய் -யா?' அண்ணன் தளபதி விஜய்னு சொன்ன தெல்லாம் மறந்துப் போய் விட்டதா? தம்பி

No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...