Wednesday, November 20, 2024

மதுரைத்தியாகராசர் கல்வி நிறுவனங்களின் மேலாண்மையர் திரு.

 மதுரைத்தியாகராசர் கல்வி நிறுவனங்களின் மேலாண்மையர் திரு. ஹரிதியாகராசன் அவர்கள் மேல்நாட்டில் கல்வி பயின்றவர்.அங்குப் பூங்கா போன்ற பொது இடங்களில் உள்ள இருக்கைகளில், "அமர்க; நன்றியுடன் எழுந்து செல்க" (Be seated. Leave with gratitude) என்று எழுதப்பட்டிருக்குமாம்.நமக்குச் சிறிது நேரம் உட் கார இடம் கொடுத்த இருக்கைக்கும் நன்றி காட்ட வேண்டுமென்பது எத்தகைய சிறந்த பண்பாட்டின் உச்சம்! 'இதனை அவ்விருக்கை அறியுமா?' என்ற குதர்க்கமான கேள்விக்கு இங்கே இடமில்லை.இதன் அடியாக நம்மை நம்மை நாமே உயர்த்திக் கொள்வதற்கும் மதிப்பீடு செய்வதற்கும் இது உதவும். "நீட்டி அளப்பதோர் கோல் " என்றானே நம் தெய்வப்புலவன்,அப்படி……

No comments:

Post a Comment

Nov 14, 2025

  இன்று…2025 நாளை….2026.