நீதி தேவதை சிலை
——————————- கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் கண்ணைக்கட்டி ஒரு கையில் கத்தியுடன் மறுகையில் தராசு ஏந்திய காலனியகால நீதி தேவதை சிலையை நீக்கி விட்டு ஒரு கையில் அரசியல் சாசனப் புத்தகமும் மறுக்கையில் தராசும் கொண்ட நம் பாரம்பரிய நீதி தேவதைச் சிலையை வைத்திருக்கிறது. அந்த வகையில் சட்டமும் நீதிமன்றமும் கண்மூடித்தனமானது அல்ல கையில் கத்தி ஏந்தியதும் அல்ல கண்ணை நன்றாகத் திறந்து பார்த்து அனைத்தையும் அலசி ஆராய்ந்து சட்ட புத்தகத்தின் மாண்புகளோடும் சத்தியத்திற்கான உறுதிமொழிகளை கையில் ஏந்தியது என்பதும் இந்த மாற்றத்தில் உள்ளடங்கி இருக்கிறது. வரும் காலணி கால சட்டங்கள் இன்னும் நம்மை அடிமை முறையில் வைத்திருக்கிறது என்பதை நீக்கி முதன் முதலாக இந்திய சுதந்திரத் தன்னாட்சி பார்வைக்கு கீழே நெறிமுறைகளை வைத்திருப்பது பாராட்டத்தக்கது காலம் கடந்து இருந்தாலும் மிக நல்ல செயல்! மாற்றங்களை வரவேற்போம் பாராட்டுவோம். #நீதிதேவதைசிலை #ksrpost #கேஎஸ்ஆர்போஸ்ட் 25-102024.Wednesday, November 20, 2024
Subscribe to:
Post Comments (Atom)
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி,
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் # தமிழ்நாடு 68* #நவம்பர்1 தமிழ்நாடு நாள் (பெற்ற -பிறந்த நாள்)உதயமான ந...
-
#திமுகவுக்கு கிட்டத்தட்ட 509 வரை கோடி ரூபாயை பணத்தை வாரிக் கொடுத்திருக்கிறார் #லாட்டரிமார்டின். (திமுகவுக்கு ரூ.509 கோடி தந்த ஃப்யூச்சர் க...
-
எனது கிராமமான குருஞ்சாக்குளத்தில் கிராபைட்ஆலை அமைப்பதை எதிர்த்து அதற்கு என்ன விதமான நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்களை நடத்தலாம் என கிராம ம...
-
#மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது கடிதம் ———————————————————- கே. எஸ் . இராதா கிருஷ்ணன் முகாம் - குருஞ்சாக்குளம...
No comments:
Post a Comment