Wednesday, November 20, 2024

நடுநிலையாக இருக்க வேண்டிய பத்திரிகைக்காரர்கள் ஊடகவாதிகள் தொழில் முனைவோர் போல மாறி

 நடுநிலையாக இருக்க வேண்டிய பத்திரிகைக்காரர்கள் ஊடகவாதிகள் தொழில் முனைவோர் போல மாறி

ஒரு கட்சியின் / ஆட்சி பக்கச் சார்பாக ஊதுகுழலைப் போல தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆகிவிட்டார்கள் என்பது கண் முன்பாகவே பட்டவர்த்தனமாகத் தெரிகிறது! அவர்கள் யார் என்றும் அடையாளப்படுத்தலாம்! பொதுவிலும் முன் வைக்கலாம்! அது அவ்வளவு நாகரீகம் இல்லை என்றே நினைக்கிறேன்! கண் முன்னாலே சில காட்சிப் பிழைகள் நடந்தன! நடந்து வருகின்றன! #ksrpost 26-10-2024.

No comments:

Post a Comment

AUG 27