Wednesday, November 20, 2024

நீங்க தப்பும் தவறுமா தமிழ் தாய் வாழ்த்தையும் தேசிய கீதத்தையும் பாடுனா.. மட்டும் அது டெக்னிக்கல் ஃபால்ட்டா..??

 நீங்க தப்பும் தவறுமா தமிழ் தாய் வாழ்த்தையும் தேசிய கீதத்தையும் பாடுனா.. மட்டும் அது டெக்னிக்கல் ஃபால்ட்டா..??

நீங்க ரொம்ப காலமா இந்த வேலைய தானே பண்ணிட்டு இருக்கீங்க..!!? துண்டு சீட்டு இல்லாமல் உங்க குடும்பத்துல யாருக்கும் பேசவே வராது... ஒரு வரிய விட்டுட்டாருன்னு போன வாரம் எவ்வளவு அரசியல் பண்ணி கூத்தடிச்சீங்க...!!? இப்போ நீங்க செஞ்சதுக்கு யாரும் அரசியல் பண்ணிராதீங்கனு கெஞ்சுற... தூ... மாநிலம் முழுவதும் மழை பேஞ்சி ஆயிரம் உயிர் போற பிரச்சனை இருக்கு.. மதுரையில் அடை மழை… அத பத்தி எல்லாம் கவலைப்படாம மொழி பிரச்சனையை வச்சு உருட்டிகிட்டு திரியுறீங்க.. லிப்டில் ஏறி; வாரிசு கோட்டவில் துணை முதல்வர் என்ற பதவி …..⁉️ இதில் இவங்க கவர்னர் மீது குற்றசாட்டு வேற… facebook.com/share/r/UatBXg

No comments:

Post a Comment

Nov 10, 2025 கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’

  கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’ திங்கள் இதழ் ஆசிரியருமான முனைவர் எஸ். பத்மநாபன் அவர்கள் கோவையில் மற...