பாஜக தேசிய செயல்த் தலைவர் திரு.#நிதின்நபின் அவர்கள்
கோவை பயணம். ——————————————————— பாரதிய ஜனதாக் கட்சியின் தேசிய செயல்த் தலைவர் திரு.நிதின் நபின் அவர்கள் இரு நாள் பயணமாகக் கோவைக்கு வந்திருந்த பொழுது நேற்று அவரை வரவேற்றதும் இன்று அவரைக் கோவை விமான நிலையத்தில் வைத்து வழியனுப்பவுமான நிகழ்வுகளில் கலந்து கொண்டேன்.அந்தச் சந்திப்பில் அவருடன் பல்வேறு விடயங்கள் குறித்து உரையாடவும் முடிந்தது. இந்தச் சந்திப்பில் பாஜக மாநிலத் தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்கள் தமிழக மேலிடப் பொறுப்பாளர் திரு அரவிந்தன் மேனன் அவர்கள் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் திரு கே.அண்ணாமலை அவர்கள் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தமிழக சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் சேலஞ்சர் துரை மற்றும் ஏபி முருகானந்தம் அவர்களும் உடன் இருந்தார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
"திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay
"திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay Vijay...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
My colum on Katchatheevu published today’s (7-6-2025)Pioneer - New Delhi edtion #Katchatheevu - K.S. Radhakrishnan Prime Minister Modi an...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
No comments:
Post a Comment