Saturday, March 21, 2026

jan 11

 பிரபல திரைப்பட பின்னணிப்பாடகி பி.சுசீலா, “உயர்ந்த மனிதன்” திரைப்படத்தில் “நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா” என்ற பாடலுக்காக குடியரசுத்தலைவர்

வி. வி.கிரியிடமிருந்து “தேசிய சிறந்த பாடகி” விருதை முதன்முதலாக பெற்றார். அவரைப் பாராட்டும் விதமாக தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி தலைமையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், ஏவிஎம் ஸ்டூடியோ அதிபர் தயாரிப்பாளர் ஏ. வி.மெய்யப்ப செட்டியார், லதா மங்கேஷ்கர் ,மற்றும் இயக்குனர்களில் ஒருவரான பஞ்சு அவர்கள் பங்கு பெற்று விழாவை சிறப்பித்தார்கள்.


No comments:

Post a Comment

"திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay

  "திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay Vijay...