பிடிக்கவில்லை என்பவர்கள் ஜனநாயகம் இல்லாத இடத்திற்குப் போகலாம் என்பதுதான் என் விளக்கம்..
திரு.செ.மாதவன்: இந்தி ஆட்சிமொழியாக இருக்க வேண்டுமா வேண்டாமா என்பது இன்னும் விவாதத்தில் இருக்கும் பிரச்சினை.அதில் கருத்துத் தெரிவிப்பது ஜனநாயகத்திற்கு முரண்பட்டது என்றால் முதல் அமைச்சர் அவர்கள் நமக்கு ஒரு புதிய ஜனநாயகத்தைத்தான் எடுத்துக் காட்டுகிறார்கள்.நாங்கள் பணிவோடு அவர்களைக் கேட்டுக் கொண்டோம். தாங்கள் டெல்லிக்குப் போகிறீர்கள். அங்கே எங்களுடைய கருத்துக்களை தமிழ்கத்தின் கருத்துக்களை எடுத்துப் பேச வேண்டும்.அந்த அடிப்படையில் தீர்வு காணவேண்டும் கனம் திரு எம்.பக்தவத்சலம்: “எங்களுடைய கருத்து” என்பதற்கும் “தமிழகத்தின் கருத்து” என்பதற்கும் வித்தியாசம் உண்டு என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன் // 9.3.1964 அன்று மானியக் கோரிக்கை மீதான வெட்டுத் தீர்மான விவாதத்திலிருந்து இது சில விஷயங்களைத் தெளிவுபடுத்துகிறது: 1. காங்கிரஸ் அரசு மும்மொழிக் கொள்கை குறித்து ஓர் ஆணை வெளியிட்டது 2. அந்த ஆணையின் படி ஹிந்தி கட்டாயமல்ல 3. தங்களுக்கு ஹிந்தி பிடிக்கவில்லை என்பதற்காக ஹிந்தி படிக்க விரும்புகிறவர்களை திமுக தடுப்பது ஜனநாயகமல்ல என்ற பகதவத்சலத்தின் வாதத்திற்கு திமுகவிடம் சரியான பதில் இல்லை 4. ஒருவர் சொல்கிற விஷயத்தை out of context ல் திரித்து பிரசாரம் செய்யும் வழக்கம் அன்றே திமுகவிடம் இருந்ததுகாமராஜரை, குலக்கல்வின்னு உருட்டிய அப்போதைய முதல்வர் ராஜாஜியின் சுதந்திரா கட்சி துணையுடன் 1967-ல் ஆட்சியை பிடித்ததை பேச மாட்டார்கள்... இந்தி திணிப்பை ஆதரித்த காமராஜரை, 1967 வரை காங்கிரஸை ஆதரித்த பெரியார் பற்றி பேச மாட்டார்கள். பராசக்தி படத்துக்கும் இந்தி திணிப்புக்கும் என்னடா சம்பந்தம் என்று கேட்டால் சொல்ல மாட்டார்கள்... அதே மாதிரி மணிரத்தினத்தின் இருவர் போன்ற படங்கள் .. தீ பரவட்டுமா
No comments:
Post a Comment