Saturday, March 21, 2026

jan 13

 "இப்போம் இந்த ஸ்டாலினுக்கு ஈழத்தமிழர்கள் மேல தனிப்பாசம், தாய்ப்பாசம், தங்காதபாசம்...அதான் இப்பக்கூட தாயகத்துக்காக குரல் கொடுக்கறாரு பாருங்க..வேற எவனாவது ஈழம் பத்தி பேசறானா...?" என்று சார்ந்த கட்சியினரும், ஆதரிப்போரும் பெருமிதமாக பிறரிடம் சொல்லக்கூடும். ஆனால் முள்ளிவாய்கால் பினஇவர்கள் கஷ்டத்தில் 2012 இல் டெசோ -2 நடத்தியவன். 1985 டெசோ-1 இல் பங்கேற்றவன் கூட…

"ஏன்டா..இவ்ளோ நாள் வாய மூடிட்டு சும்மா இருந்துட்டு..இப்போ கரெக்ட்டா தேர்தல் வர்றப்ப மட்டும் உங்களுக்கு ஈழப்பாசம் பொத்துக்கிட்டு வருதோ..? ஒன்னு, 2009ல போர் நடக்கறதுக்கு முன்னாடி இப்படி பேசிருக்கணும்..இல்ல போர் நடக்கும்போதாவது இப்படி பேசிருக்கணும்..அட அட்லீஸ்ட் போர் முடிஞ்சு எல்லாரும் கொத்துக்கொத்தா செத்துப்போனப்புறம் மீதி இருக்கறவங்களுக்காகவாவது இப்படி பேசிருக்கணும்....பத்து வருஷம் ஆட்சில இல்லாதப்பயும் பேசல..நாலு வருஷம் ஆட்சில இருந்தப்பயும் பேசல...இப்போ தேர்தல் வந்தவுடனே....என்னா இது..?" என்று எதிரணியினரும் விமர்சிப்போரும் பேசக்கூடும். வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நாமல்ல.! ------------------------

No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...