Saturday, March 21, 2026

ஞானம் பெற புத்தர், போதி மரம் வேண்டாம். போலி மனிதர்கள் போதும்!

 ஞானம் பெற புத்தர், போதி மரம் வேண்டாம். போலி மனிதர்கள் போதும்!

——————————————————- ஒரு நல்ல போராளி மற்றும் ஒரு தகுதியானவரை... நாங்கள் அவரை கெடுத்து.... ஏமாற்றி.. . அவர் மீது எந்த தவறு இல்லை.... எங்களை போன்ற முட்டாள் களின் தவறு… எல்லாம் பழியும் நாங்களே..என சொல்வது வடிக்கை என்னது வானில் நட்சத்திரத்தை எண்ணி விடலாமா... நீங்க அப்பப்ப வந்து காமெடி பண்றீங்க.. ஆமா ஐவர் ஏன் தீக்குளித்தார்கள்⁉️நீங்க யாருங்க நீங்க எப்போ வந்தீங்க கட்சி இப்ப என்ன பொறுப்பில் இருக்கீங்க என்ன கட்சிக்காக நீ என்ன பண்ணிங்க அத சொல்லுங்க முதல்ல உங்க தொண்டர்களுக்காக நீங்க என்ன பண்ணிங்க சொல்லுங்க திமுக ஒரு எம்பி சீட்டுக்காக வந்தீங்க இன்னைக்கு எபிசோடு வந்தீங்க அவ்வளவுதான் ஜாலியா உக்காந்து இருக்கீங்க..பலரின் உழைப்பின் நிழல் உங்களுக்கு சுகம்.. யாருக்கு எதிராக போராடினார் இப்போது எங்கே இருக்கிறார்… போராட்டத்தில் இதுவரை நடந்தது என்ன ⁉️ ஞானம் பெற புத்தர், போதி மரம் வேண்டாம். போலி மனிதர்கள் போதும்!

No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...