Saturday, March 21, 2026

jan 13

 ரொம்பலாம் முக்க வேண்டாம். கேட்ட கேள்விக்கு பதிலிருந்தாச் சொல்லுங்கள்

எதுக்கு இந்த நடைபயணம் ? கனிமவள கொள்ளையை எதிர்த்தா..? மதுவை எதிர்த்தா..? கள்ளச்சாராய புழக்கத்தைக் கட்டுப்படுத்த இயலாத அரசாங்கத்தை எதிர்த்தா..? இல்ல இளம் விதவைகளை உருவாக்குவதாகச் சொன்ன டாஸ்மாக்கை எதிர்த்தா..? அல்லது அதில் நடக்கும் ஊழலை எதிர்த்தா..? பத்து ரூபாய் திருட்டு மூலம் பல்லாயிரம் கோடி கொள்ளையடித்த செந்தில்பாலாஜியை எதிர்த்தா..? எல்லா விலையும் உயர்ந்ததை எதிர்த்து, விலைவாசி உயர்வைக் கண்டித்தா..? அல்லது தாராளமாகப் புழங்கி எதிர்காலத் தலைமுறையே நாசமாகிப்போகிறதே அந்தக் கவலையில், போதைப் பொருளை எதிர்த்தா ?? அல்லது தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்குக் கெட்டுக்கிடக்கிற கேவலமான சட்ட ஒழுங்கை எதிர்த்தா..? இல்ல மணல் கொள்ளையை எதிர்த்தா..? மக்கள் எதிர்பார்க்கும் மக்களைப் பாதிக்கும் மக்களின் குரலாக ஒலிக்கக் கூடிய எந்த ஒரு மண்ணும், இந்த நடைப் பயணத்தில் இல்லையே❓ Dhanapal Arumugam

No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...