செட்டிநாட்டின் குமாரராணி மற்றும் ராணி மீனாமுத்தையா என்று போற்றப்படும் இவர், தஞ்சாவூர் கலைகளின் சிறந்த புரவலராகவும் விளங்கியவர். செட்டிநாடு ராஜா சர் அண்ணாமலை செட்டியாரின் பேத்தியான ராஜா சர் முத்தையா செட்டியாரின் மருமகள் ஆவார். செட்டிநாடு அரச குடும்பத்தின் மூத்த இளவரசரைத் திருமணம் செய்ததன் மூலம், அந்த வம்சத்தின் இளவரசியாகத் திகழ்ந்தார். குமாரராணி மீனாமுத்தையா ஆச்சி அவர்கள் இன்று ஊட்டியில் காலமானார். என்னிடம் அன்பு பாராட்டியவர். 1989 முதல் நல்ல அறிமுகம்..
ஆழ்ந்த இரங்கல். Kumara Rani and Rani Saheb of Chettinad, she was a distinguished patron of Thanjavur art. The granddaughter of Raja Sir Annamalai Chettiar and daughter-in-law of Raja Sir Muthiah Chettiar, she became the Princess of the Chettinad Royal Family upon marrying its eldest Prince. Kumara Rani Meena Muthiah Achi passed away early this morning (May 2, 2026) in Ooty. I personally know her with affliction from 1989. My Deep Condolences
No comments:
Post a Comment