Wednesday, May 27, 2026

அங்கீகாரம் - உலகில் ஒவ்வோரு காரியமும் எதோவோரு அங்கீகாரத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறது.

 அங்கீகாரம் - உலகில் ஒவ்வோரு காரியமும் எதோவோரு அங்கீகாரத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறது. நாம் ஒவ்வோருவரும் உலகம் நம்மை அங்கீகரிக்க வில்லை யே என்ற ஆதங்கத்தை வாழ்நாள் முழுவதும் சுமந்து கொண்டு தான் செல்கிறோம்.

அங்கீகாரமாக நாம் வேண்டுவதெல்லாம் ஆளுயர மாலைகளோ, மலர்கீரிடங்களோ, அல்ல. மாறாக ஒரு புன்சிரிப்பு, ஒரு கைகுலுக்கல், ஒரு வாழ்த்து, ஒரு அன்பான வாா்த்தை, அதிகம் போனால் சிறியதோரு பரிசு.. நாம் எப்போதும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதில் காட்டுகிற ஆர்வத்தை, மற்றவர்களை நாம் அங்கீகரிக்கிறமோ, என்பதில் காட்டுவதேயில்லை. அங்கீகாரம் மனித ஏக்கங்களில் தீராத ஒன்று. இயல்பில் எதையும் நாம் அங்கீகரிக்க மறுப்பதற்கு என்ன காரணம் - மனமில்லையா? அல்லது தெரியவில்லை யா..??!!



No comments:

Post a Comment

#திமுகதோல்விகளும் சில உண்மைகளும்.

  #திமுகதோல்விகளும் சில உண்மைகளும். #ஆதங்கம்அல்லஅரசியல் அவலம்…. ——————————————————— ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு திமுகவைக் கலைஞரின் பாணியில...