#கருத்துக்கணிப்புஅல்ல #கருத்து தினிப்பு… #Exitpoll
—————————————————— அதிமுக ஆட்சி அமைக்கும் Times Now என்று கருத்துக்கணிப்பு வெளியிட்டிருக்கிறது. மற்ற அனைத்து கருத்துக்கணிப்புகளும் திமுகவே மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று கூறிகின்றது.. கருத்துக் கணிப்புகள் பலவும் பலநேரம் பொய்யானதும் உண்டு . தேர்தல் கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் உண்மையான நிலையை பிரதிபலிப்பதில்லை, அவை வாக்காளர்கள் மத்தியில் ஒரு குறிப்பிட்ட கருத்தைத் திணிக்க அல்லது பரபரப்பை ஏற்படுத்தவே பயன்படுத்தப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. மாதிரி அளவு (Sampling) குறைவு, வாக்காளர்களின் மனநிலை மாற்றம் மற்றும் சில சமயங்களில் அரசியல் சார்புநிலை காரணமாகவே கருத்துக்கணிப்புகள் பொய்யாகி தேர்தல் முடிவுகளுக்கு மாறாக அமைகின்றன. கருத்துக்கணிப்புகள் நம்பகத்தன்மையற்றதாக மாறுவதற்கான முக்கிய காரணங்கள்: குறைவான சாம்பிளிங் (Sampling): ஒரு தொகுதி அல்லது மாநிலத்தின் மிகக் குறைந்த வாக்காளர்களிடம் கருத்து கேட்டு ஒட்டுமொத்த முடிவை அறிவிப்பது துல்லியமாக இருப்பதில்லை. பரபரப்புச் செய்தி: கருத்துக்கணிப்புகள் பல நேரங்களில் அரசியல் கட்சிகளின் பித்தலாட்டமாகவோ அல்லது பரபரப்புக்காகவோ வெளியிடப்படுகின்றன. திமுக வுக்கு வாயை வாடகைக்கு விட்டு பிழைக்கும் ஊடகத்தில் இருக்கும் சில வாய் விபச்சாரிகள் .திமுக வாக்கு வாக்கு வங்கியை கணிசமாக பெற்றிருக்கிறார் விஜய். கருத்துக்கணிப்பு என்பது ஒரு வகையான வெற்று விளம்பரம்! ஒரு வகையில் கருத்து தினிப்பு…. (Imposition) என்பது ஒரு கருத்தையோ, மொழியையோ, பொருளையோ பிறர் மீது கட்டாயப்படுத்தி அல்லது விருப்பமில்லாமல் திணிப்பதாகும் சிரஞ்சீவி கணிப்பு: 29% பெற்றது: 15%(கூட்டணி) பவன் கல்யாண் கணிப்பு: 21% பெற்றது: 5% கமல்ஹாசன் கணிப்பு: 15% பெற்றது: 3% பிரஷாந்த் கிஷோர் கணிப்பு: 18% பெற்றது: 3% சீமான் 2024 கணிப்பு: 3% பெற்றது: 8% இவை எல்லாம் கருத்துக்கணிப்பாவது, ••••• Times of India: Turnout and Electoral Data: a. In 2026, 39 constituencies recorded turnout below 80 per cent, with Palayamkottai registering 68.90 per cent. Excluding these, 195 constituencies recorded a turnout above 80 per cent, with 45 above 90 per cent and 89 above 85 per cent. b. The number of registered voters declined from 5,99,36,039 in 2021 to 5,67,07,380 in 2026, a reduction of 32,28,659 voters. This was attributed to deaths, migration and deletion of duplicate entries. c. Despite this decline, voter turnout increased from 4,58,86,784 in 2021 to 4,83,89,578 in 2026. Turnout percentage rose from 76.6 per cent to 84.15 per cent. d. The average number of voters per constituency decreased from 2,56,137 in 2021 to 2,42,340 in 2026. However, the average votes polled per constituency increased from 1,96,097 to 2,06,410. e. In 2021, 69 constituencies recorded victory margins below 10,313 votes, including 22 won by AIADMK, two by BJP, 33 by DMK, seven by Congress, two by PMK and three by VCK. On Exit Polls: Exit polls involve surveying voters after they cast their votes. During visits to more than 50 polling booths in Chennai, interactions were limited, with few structured surveys observed beyond media efforts. These observations are based on field inputs and available data, and outcomes will be determined when official results are announced. **** Lowest Polled Constituencies in 2026: 1. Palayamkottai – 68.90% 2. Mylapore – 74.84% 3. Royapuram – 79.14% 4. Saidapet – 77.85% 5. Thiru Vi Ka Nagar – 78.66% 6. Coimbatore (North) – 75.51% 7. Colachal – 74.02% 8. Killiyoor – 71.26% 9. Nagercoil – 74.66% 10. Padmanabhapuram – 75.46 11. Vilavancode – 75.71% 12. Madurai (Central) – 73.89% 13. Madurai (East) – 79.73% 14. Madurai (North) – 72.22% 15. Madurai (South) – 78.20% 16. Madurai (West) – 77.75% 17. Mayiladuthurai – 79.59% 18. Aranthangi – 78.77% 19. Mudukulathur – 76.37% 20. Paramakudi – 79.59% 21. Ramanathapuram – 75.28% 22. Thiruvadanai – 76.85% 23. Karaikudi – 74.20% 24. Manamadurai – 79.11% 25. Sivaganga – 76.01% 26. Tirupathur – 77.47% 27. Pattukottai – 75.26% 28. Thanjavur – 77.53% 29. Coonoor – 78.38% 30. Udagamandalam – 77.60% 31. Periyakulam – 78.54% 32. Ambattur – 76.84% 33. Avadi – 78.74% 34. Maduravoyal – 78.36% 35. Kovilpatti – 79.37% 36. Ottapidaram – 79.25%
Subscribe to:
Post Comments (Atom)
#திமுகதோல்விகளும் சில உண்மைகளும்.
#திமுகதோல்விகளும் சில உண்மைகளும். #ஆதங்கம்அல்லஅரசியல் அவலம்…. ——————————————————— ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு திமுகவைக் கலைஞரின் பாணியில...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
My colum on Katchatheevu published today’s (7-6-2025)Pioneer - New Delhi edtion #Katchatheevu - K.S. Radhakrishnan Prime Minister Modi an...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
No comments:
Post a Comment