Wednesday, May 27, 2026

திமுக தோற்றால் பத்தாவது நாளில்...

 திமுக தோற்றால் பத்தாவது நாளில்...

ஐந்து வருசமா கெடாத லிவர் பத்து நாளில் டாஸ்மாக்கால் கெட்டுப்போச்சேன்னு பாட்டுப்பாடிட்டே கோவன் வருவார். வாக்கு இயந்திரக்கோளாறு , மோடியே பதவி விலகுன்னு போர்டைத் தூக்கிட்டு ஒருவர் வருவார். ரேசன் கடையை மூடப்போறாங்கன்னு ஒருவர் வருவார். புளிய மரத்தை வெட்டிட்டாங்கன்னு பியூஸ் வருவான். ஐந்து வருசமா வராத காவிரி இன்னைக்கே வரனும்னு கம்மிகள் கிளம்புவார்கள். மண்டை ஓட்டைத் தூக்கிட்டு அய்யாக்கண்ணு டெல்லி கிளம்புவார். இதையெல்லாம் நினைச்சாத்தான் பக்குன்னு இருக்கு..

No comments:

Post a Comment

#திமுகதோல்விகளும் சில உண்மைகளும்.

  #திமுகதோல்விகளும் சில உண்மைகளும். #ஆதங்கம்அல்லஅரசியல் அவலம்…. ——————————————————— ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு திமுகவைக் கலைஞரின் பாணியில...