Wednesday, May 27, 2026

நண்பர்கள்.

 நண்பர்கள். நாளைய எதிரிகள் என்பதை இயற்கை எனக்கு அஞ்சல் செய்தது கூட்டத்தில் தனிமையானேன் தனிமையில் அசுர பலத்தோடு

அமரலானேன்.‌ உயர்நிலைப் பள்ளி பந்தயத்தில் தோற்றாலும் ஒலிம்பிக்கில் வெற்றி உறுதி என்று நம்பி வாழ்கிறேன் நம்பிக்கை விளக்குகள் ஆயிரத்தை நகக்கண்களுக்குள் வைத்து காப்பாற்றி வருகிறேன்

No comments:

Post a Comment

#திமுகதோல்விகளும் சில உண்மைகளும்.

  #திமுகதோல்விகளும் சில உண்மைகளும். #ஆதங்கம்அல்லஅரசியல் அவலம்…. ——————————————————— ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு திமுகவைக் கலைஞரின் பாணியில...