அரசியலில் முதிர்ச்சி வேண்டும்..
ஓட்டுக்கு பணம் வேண்டும்.. அனுபவம் வேண்டும்... கோடி கோடியாக செலவழிக்க வேண்டும்... சிபாரிசு வேண்டும்.. பரம்பரை அரசியல் வாரிசாக இருக்க வேண்டும்.. என அரசியல் களத்தில் உடைத்துள்ளது எனபது மகிழ்ச்சியளிக்கிறது… வெற்றி பெற்றவர்களை வாழ்த்துகிறேன்… அனுபவம் பெற்று கடமை ஆற்றுங்கள்!
No comments:
Post a Comment