Wednesday, May 27, 2026

India today - Axis 2016 Exit poll..

 India today - Axis 2016 Exit poll..

Then what happened? தேர்தல் பிந்தைய கருத்துக் கணிப்புகளை தேர்தல் முடிவுகள் போல சந்தைப்படுத்தும் இந்த மலினத்தை ஒரு கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.இறுதி முடிவுகளுக்கு மாறான ஒன்றை புகுத்துவது, பின்பு அதன் பிரதிபலிப்பு இல்லாத போது முடிவுகளை மக்கள் விரோதம் என்று திசை திருப்புவதை இங்கே ஒரு வாடிக்கையாக வைத்துள்ளன ஊடகங்கள்.ஒரு பலகீனமான நேரத்தில் இது தேச விரோதிகளுக்கு கைகொடுக்கலாம்..



No comments:

Post a Comment

#திமுகதோல்விகளும் சில உண்மைகளும்.

  #திமுகதோல்விகளும் சில உண்மைகளும். #ஆதங்கம்அல்லஅரசியல் அவலம்…. ——————————————————— ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு திமுகவைக் கலைஞரின் பாணியில...