Wednesday, May 27, 2026

மனக் குழப்பங்கள் நிறைந்த நேரங்களில்,

 மனக் குழப்பங்கள் நிறைந்த நேரங்களில், பிடித்த விஷயங்களில் மனதை திருப்புங்கள். பாடுவது, பாட்டைக் கேட்பது, பிடித்த வேலைகளில் ஈடுபடுவது, நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசுவது, இதையெல்லாம் விட, வீட்டில் இருக்கும் குழந்தைகளுடன் விளையாடுதல்.. இல்லை கொஞ்ச தூரம் தனியாக நடத்தல் என்று செய்து பாருங்களேன்.. குழப்பத்திற்கு கட்டாயம் தீர்வு கிடைக்கும்.. ஏனென்றால் பூட்டு எங்கே செய்யப்படுகிறதோ அங்கேயேதான் அதைத் திறக்கும் சாவியும் செய்யப்படுகிறது என்பதை உணருங்கள்.

No comments:

Post a Comment

#திமுகதோல்விகளும் சில உண்மைகளும்.

  #திமுகதோல்விகளும் சில உண்மைகளும். #ஆதங்கம்அல்லஅரசியல் அவலம்…. ——————————————————— ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு திமுகவைக் கலைஞரின் பாணியில...