Wednesday, May 27, 2026

தேர்தலில் கொலுசு,ஹாட் பாக்ஸ், அண்டா,

 தேர்தலில் கொலுசு,ஹாட் பாக்ஸ், அண்டா, தங்க காசு, இவற்றுடன் பணம் கொடுத்தால் ஜெயிக்கலாம் என்ற எண்ணத்திற்கு ஆப்படித்த நாள் இன்று….

ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன? தேடிய செல்வமென்ன? திரண்டதோர் சுற்றமென்ன? கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன...?

No comments:

Post a Comment

#திமுகதோல்விகளும் சில உண்மைகளும்.

  #திமுகதோல்விகளும் சில உண்மைகளும். #ஆதங்கம்அல்லஅரசியல் அவலம்…. ——————————————————— ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு திமுகவைக் கலைஞரின் பாணியில...