போகிறார்கள்!
தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75 சதவீத வேலைவாய்ப்புகளைத் தமிழர்களுக்கு வழங்க சட்டம் கொண்டு வருவோம் என்றார் முதல்வர் ஸ்டாலின்!! அப்படி எந்தச் சட்டத்தையும் திமுக அரசு கொண்டு வரவில்லை! சட்டமாவது வெங்காயமாவது!! 2021 தேர்தலில் ஸ்டாலின் மக்களின் முன்பு 505 வாக்குறுதிகளை அறிவித்து முற்றிலும் அவற்றை அவர் நிறைவேற்றினார் என்பதை எல்கேஜி படிக்கிற குழந்தைகள் கூட இக்காலத்தில் நம்பாது!! திமுகவின் 505 பொய்கள் என்பதற்கு பதிலாக 505 வாக்குறுதி என்று சொல்லி வாக்காளர்களை ஏமாற்றி ஆட்சியைப் பிடித்த ஸ்டாலின் இந்த 2026ல் எதைப் பற்றியும் கவலைப்படாமல் புதுப்புதுப் பொய்களை மீண்டும் புதுப்புது வாக்குறுதிகளாக வழங்கி வருகிறார் எனில் அவரது துணிச்சலையே எவ்வளவு அசட்டுத் துணிச்சல் என்று பாராட்டத்தான் வேண்டும். எங்கள் ஆட்சியில் அதைச் செய்தோம் இதைச் செய்தோம் மற்ற மாநிலங்களை ஒப்பிட தமிழக வளர்ச்சி சாதனைகள் என்றெல்லாம் கூப்பாடு போடுவார்கள். என்னைப் பொறுத்தவரையில் இவர்கள் ஆட்சி என்பது காக்கை உட்காரப் பனம் பழம் விழுந்த கதைதான். எந்தக் கட்சி அரசு வந்திருந்தாலும் நடக்கக் கூடியதுதான். தங்கள் மாநிலத்தில் எத்தனையோ சாதித்த சந்திரபாபு நாயுடு போன்றவர்கள் அமைதியாக இருக்க இவர்களின் ஊடக விளம்பரங்களைச் சகிக்கத்தான் முடியவில்லை!! .2/2Wednesday, May 27, 2026
Subscribe to:
Post Comments (Atom)
#திமுகதோல்விகளும் சில உண்மைகளும்.
#திமுகதோல்விகளும் சில உண்மைகளும். #ஆதங்கம்அல்லஅரசியல் அவலம்…. ——————————————————— ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு திமுகவைக் கலைஞரின் பாணியில...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
My colum on Katchatheevu published today’s (7-6-2025)Pioneer - New Delhi edtion #Katchatheevu - K.S. Radhakrishnan Prime Minister Modi an...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
No comments:
Post a Comment