Wednesday, May 27, 2026

கடன் வாங்காமல் தங்கள் மாநிலத்தின் சொந்த நிதி ஆதாரங்களின் அடிப்படையில் இலவசங்களை வழங்கக்கூடிய கட்சி ஏதேனும் இந்தியாவில் உள்ளதா என யோசித்துப் பார்த்தால் உத்திரபிரதேசத்தை நாம் உதாரணமாக முன் வைக்கலாம்!

 கடன் வாங்காமல் தங்கள் மாநிலத்தின் சொந்த நிதி ஆதாரங்களின் அடிப்படையில் இலவசங்களை வழங்கக்கூடிய கட்சி ஏதேனும் இந்தியாவில் உள்ளதா என யோசித்துப் பார்த்தால் உத்திரபிரதேசத்தை நாம் உதாரணமாக முன் வைக்கலாம்! உத்திரபிரதேசத்தின் கடந்த ஆண்டு வரவு இலவசம் உட்பட்ட மொத்த செலவுகளோடு 64 ஆயிரத்து 500 கோடி அதிகமாக வந்திருக்கிறது. கடந்த ஆண்டு தமிழகத்தின் செலவோ அதன் வரவை விட 49 ஆயிரம் கோடி ரூபாய் பணவீக்கத்துடன் அதிகமாகி இருக்கிறது.குறிப்பாகப் பார்த்தோம் என்றால் உபி அரசு தங்களது மாநில வருமானத்தில் இருந்து மக்களுக்கு இலவசம் தருகிறது. தமிழகமோ கடன்களை வாங்கி தங்களின் வரவிற்கு மேல் இலவசம் தருகிறது. எதுற்கு இந்த ஆடம்பரம்!! இப்படி எல்லாம் பணம் கொடுத்து ஓட்டு வாங்கி ஜெயிக்க வேண்டுமா?

No comments:

Post a Comment

#திமுகதோல்விகளும் சில உண்மைகளும்.

  #திமுகதோல்விகளும் சில உண்மைகளும். #ஆதங்கம்அல்லஅரசியல் அவலம்…. ——————————————————— ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு திமுகவைக் கலைஞரின் பாணியில...