எங்கள் கரிசல்காட்டு பொக்கிஷம் 💐💐
இயக்கங்கள் தாண்டியும் பொதுநோக்கக் கொள்கைகளோடு அரசியல் களத்திலிருக்கும் வெகு சிலரில் விரல் விட்டு என்னக் கூடிய முக்கியமானவராக கே.எஸ்.ஆர் அறியப்படுவது வரவேற்கத் தக்கது தேசிய நதிகளை இணைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் இவர் தொடுத்த வழக்கு 1983 தொடுத்து 2012 ல தீர்ப்ப பெற்று தற்போது நேற்று இரவு மத்திய அரசு ஒரு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது தேசிய நதிகளை இணைக்க ஒப்புதல் வழங்கி ஒரு குழு அமைக்க ஒப்புதல் வழங்கி மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது ஏறத்தாழ 30 வருடங்களுக்கு முன்னால் ஒரு தனி மனிதனால் போடப்பட்ட இந்த வழக்கு இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு நதிகளை இணைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து இருப்பது வரவேற்கத் தக்கது..
http://m.tamil.thehindu.com/tamilnadu/30-ஆண்டுகால-சட்டப்-போராட்டத்துக்கான-வெற்றி-என-பெருமிதம்-அரசியல்-காரணத்துக்காக-நதிகள்-இணைப்பு-நின்றுவிட-கூடாது-திமுக-தலைமை-செய்தி-தொடர்பாளர்-கேஎஸ்ராதாகிருஷ்ணன்-வலியுறுத்தல்/article9364625.ece
No comments:
Post a Comment