Tuesday, November 1, 2016

தனி மாநிலக் கோரிக்கைகள் :

தனி மாநிலக் கோரிக்கைகள் :

அசாமில், கர்பி ஆங்லாங், போடோலாந்து....

பிகாரில், மிதிலா, போஜ்பூர்...

குஜராத்தில்,  கட்ச், சவுராஸ்ட்ரா, பிளிஸ்டான்...

கர்நாடகாவில், கரு நாடு, கல்யாண கர்நாடகா, துளு நாடு...

ஜம்மு காஷ்மீரில், ஜம்மு, காஷ்மீர், லடாக்....

மத்தியப்பிரதேசத்தில், விந்திய பிரதேஷ், பகேல்கண்ட் மற்றும் பந்தேல்கண்ட், மஹாகோஷல் மற்றும் கோண்ட்வானா, மால்வா.... 

மகாராஷ்ட்ராவில், விதர்பா, காண்டேஷ், மராத்வாடா...

வடகிழக்கு மாகாணப் பகுதிகளில், குக்கிலாந்து....

ஒடிஷாவில், கோஷல்... 

உத்தரப்பிரதேசத்தில் பிரஜ் பிரதேஷ் அல்லது ஹர் பிரதேஷ் அல்லது பாஸ், அவத், பூர்வாஞ்சல்,  பந்தேல்கண்ட்....

மேற்கு வங்கத்தில் கோர்க்காலாந்து, காம்டாபூர்...

இவைதவிர, தென் தமிழிகம் ,சிந்தி பிரதேஷ் என்ற ஒன்றை அமைக்கவும் கோரிக்கை எழுந்துள்ளதாம்...

#தனிமாநிலக்கோரிக்கைகள்
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...