Monday, December 5, 2016

இதிலும் அரசியல் உள்ளது....!!

தத்துவம் பேசுறது எளிது!அதைநடைமுறைப்படுத்துறது கஷ்டம் ...
இதிலும் அரசியல் உள்ளது....!!!
........
அடிமை சாசனம்போலத்தானே எல்லாம் நிகழ்ந்தது..
அதுதானே நிதர்சனமாக்கப்பட்டது..
எல்லோரையும் மனிதராகவே பார்ப்பதை விடுத்து இறையோடு இணைவைக்கும்பொழுதும்.. 
பணத்துக்கும் புகழுக்குமாக நிரந்தரமாக்க முயல்கையில் தான் உண்மையான இயற்க்கை செயற்கைகளை அழித்து....
நேர்மை காணாமல் போகின்றது .

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்