கடந்த 1995-96 காலகட்டங்களில் ஸ்டெர்லைட் ஆலை துவக்கப்பட்ட போதிலிருந்தே உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து,
போராட்டங்களில் பங்கேற்று தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை மூட வேண்டும் என்ற நிலைப்பட்டைக் கொண்ட என் போன்றவர்களுக்கு உச்சநீதிமன்ற இன்றைய தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது.
இதற்காக போராடி வெற்றியை நிலை நாட்டிய வைகோ அவர்களுக்கு வாழ்த்துக்கள்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு வாழ்வியலில் முக்கியமென்பது மட்டுமல்லாது அடிப்படை உரிமை என்பதை நீதிமன்றம் உணர்த்திய நாளிது.
#KSRadhakrishnanPostings
#KSRPostings
K S Radhakrishnan
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
18-02-2019
No comments:
Post a Comment