இன்றைய பயனுள்ள சந்திப்பு
—————————————
#'குப்பி',மற்றும்'#வனயுத்தம்' திரைப்பட இயக்குனர் Amr Ramesh அவர்கள் அடுத்து இயக்கவிருக்கும் #LTTE படத்திற்காக தேசியத்தலைவரோடு தொடர்பில் இருந்தவர்களை தொடர்ந்து சந்தித்து அவர்களது அனுபவங்களைப் பற்றி கேட்டறிந்து வருகின்றோம்.
அந்த வரிசையில் 1982 காலகட்டத்தில் தேசியத்தலைவர் அவர்களோடு தொடர்பில் இருந்து பல ஒத்துழைப்புக்களை வழங்கிய குறிப்பாக
அக்காலகட்டத்தில் சென்னை #பாண்டிபஜாரில்தலைவருக்கும்,முகுந்தனுக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து அது சம்பந்தமான வழக்கில் தலைவர் சார்பாக நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு தலைவரின் விடுதலைக்காக செயற்பட்ட திரு.கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்து அவரது அனுபவங்களை கேட்டறிந்து கொண்டோம்.
நன்றிகள் அவருக்கு.

-Arumugam Thangavelautham
No comments:
Post a Comment