Saturday, February 23, 2019

கிராம சபை

"மக்களிடம் செல்வோம் - மக்களிடம் சொல்வோம் - மக்களின் மனங்களை வெல்வோம்" என்ற முழக்கத்துடன்

நேற்று (22-2-2018)மாலை திருப்பூர் தெற்கு மாவட்டம் காங்கேயம் வடக்கு ஒன்றியம் மருதுறை,நத்தைக்கடையூர்
ஆகிய கிராமங்களில் நடந்த கிராம சபை  ூட்டங்களில் பங்கேற்றேன். உடன் முன்னாள் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், தங்கவேல் மற்றும் ராஜ்குமார் மன்றாடியார் அவர்கள் மாவட்ட செயலாளர் இல. பத்மநாபன் ஒன்றிய கழக செயலாளர் என்.எஸ்.சிதம்பரம்,கழக தோழர்கள் கலந்து கொண்டனர்.






#ksrposting
23-2-2019.






No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...