Monday, February 11, 2019

#ரஜினிகாந்த் #மறுமணம்...

#ரஜினிகாந்த் #மறுமணம்
 சமூகத்தில் மறுமணம் என்றாலே அச்சப்பட்டு இரகசியமாகவோ அல்லது ஏளனங்களுக்கு எளிமையாகவோ செய்யவேண்டும் என்ற நிலை. அதுவும்  ஒரு பெண்ணின் இரண்டாம் திருமணம்தான் கொண்டாட்டத்தோடு செய்யவேண்டுமா....? என்ற கேள்வி.

புதிய வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக் கொள்வதில் எந்த தவறும் இல்லை. மனிஷிகளுக்கும் அமைதியான ஏற்ற வாழ்க்கையும் உரிமைதான்!காலத்துகேற்ற நல்ல ஆரோக்கியமான
மாற்றங்கள் தேவை.

பெண்கள் மறுமணம் தவறில்லை
தாலி கட்டிவிட்டாலே 'அதுதான் வாழ்க்கை என அனைத்தையும் பொறுத்துக வாழவேண்டுமா?
வாழ்த்துகள்  ரஜினிகாந்த்!
#ksrpost
11-2-2019.

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...