Friday, February 1, 2019

கருப்பன்

கருப்பன்
இனி மதுரை ஏர்போர்ட்டுக்கும் !
வீரம் வெளஞ்ச மண்ணல்லவா மாமதுரை
கருப்பசாமி , முணியான்டி , பாண்டி ,அய்யனார் , மதுரை வீரன்
எல்லாம் மதுரை மண்ணோட
எல்லைத்தெய்வங்கள். ..
மதுரைக்கு எல்லைக் கோடு.
சீறா நாகம், கறவா பசு, பிளிறா யானை, முட்டா காளை, ஓடா மான், வாடா மலை,காயா பாறை, பாடா குயில்
இவை அனைத்தும் மதுரை நகரின் அந்தக்காலத்து எட்டு திசைகளைக் குறிக்கும் எல்கை ஊர்கள்.
சீறா நாகம் - நாகமலை
கறவா பசு - பசுமலை
பிளிறா யானை - யானைமலை
முட்டா காளை - திருப்பாலை
ஓடா மான் - சிலைமான்
வாடா மலை - அழகர்மலை
காயா பாறை - வாடிப்பட்டி
பாடா குயில் - குயில்குடி
#மதுரை
#madurai
#KSRadhakrishnanpostings
#KSRPostings
K S Radhakrishnan
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
31-1-2019.
Image may contain: 1 person, standing and outdoor

No comments:

Post a Comment

நடப்பதை பாருங்கள் நடந்ததை கிளறாதீர்கள்..

  நடப்பதை பாருங்கள் நடந்ததை கிளறாதீர்கள்.. பேசி தீருங்கள் பேசியே வளர்க்காதீர்கள்.. உரியவர்களிடம் சொல்லுங்கள் ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.. மன அம...