#PtNehru with journalists during China aggression. PM’s press meet ....! #சீனா ராணுவம் 1963 காலகட்டங்களில் இந்தியா எல்லைக்குள் ஊடுருவ முற்பட்டபோது #
டெல்லியில் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்தபோது ....
டெல்லியில் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்தபோது ....
உலக அமைதி குறித்தும் அண்டை நாடுகளுடனான நல்லுறவுகளைப்
பேணவுமே விரும்பினார்.அது குறித்த கவலை ரேகைகள் அவர் முகத்தில் தென்பட்டன.இது அன்றைய காட்சி இன்றைக்கும் தேசப்பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறியாகவே உள்ளது.
#KSRadhakrishnanPostings
#KSRPostings
K S Radhakrishnan
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
17-02-2019
No comments:
Post a Comment