Monday, February 18, 2019

#தூத்துக்குடிஸ்டெர்லைட், #கூடங்குளம்அணுமின்உலை, (1987)#கும்மிடிப்பூண்டிடாபர்டூபான்ட் பிரச்சனைகள்

#தூத்துக்குடிஸ்டெர்லைட், #கூடங்குளம்அணுமின்உலை, (1987)#கும்மிடிப்பூண்டிடாபர்டூபான்ட் பிரச்சனைகள் 1994இல் எழுந்த காலத்தில் இன்று சவடால் விடும் பலர் அன்றைக்கு இல்லை. இதற்க்கு போராடியவர்களைநினைக்கிறேன்.
அப்போது கால்நடையாக அழைந்ததை  நினைத்து பார்க்கிறேன்.ஞாபக மறதி நாட்டை எளிதாக பிடித்துவிடும். என்ன செய்ய?

#KSRadhakrishnanPostings 
#KSRPostings
K S Radhakrishnan
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
18-02-2019


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...