நான் சொல்வதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது எனக்கு தேவையில்லை. உங்கள் யாரிடமிருந்தும் எதுவும் எனக்கு தேவையில்லை; நான் புகழை விரும்பவில்லை; உங்களின் புகழ்ச்சியும் எனக்கு வேண்டாம்; என்னை பின்பற்றுதலும் எனக்கு தேவையில்லை. ஏனென்றால், நான் நேர்மையான நம்பிக்கை மிக்க வாழ்க்கையை விரும்புகிறேன். எனக்கு வேறு எதுவும் தேவையில்லை.
இது நிம்மதியான வாழ்க்கையை வழங்கும்.
#ksrpost
16-3-2019
No comments:
Post a Comment