Monday, March 11, 2019

*சிலரின் மௌனங்கள் சிலருக்கு கேள்விகளாகின்றன.,*



*சிலரின் கேள்விகளுக்கு
சிலரின் மௌனங்கள்
விடைகளாகின்றன..!*

ஒரு சிலர் ஆறுதல் என்று சொல்லும் அட்வைஸ் அனைத்தும் மேலும் வலியைக் கொடுத்து விடுகிறது. ஏன் இந்தக் கொடுமை.

நோக்கத்தில் தெளிவும், மனதில் அமைதியும் கொண்டு செயல் படும் போது தான் விரும்பும் இலக்கை சென்று அடைவது சாத்தியமாகும்.

மன நலம் சரி இல்லை என்றால் உடல் நலமும் குறையத் தொடங்குகிறது .

சந்தேகப்பட வேண்டியவர்கள் மீது நம்பிக்கை வைப்பதும், நம்பிக்கை வைக்க வேண்டியவர்கள் மீது சந்தேகப் படுவதும் நிம்மதியாக வாழ விடாது.

நமது நேர்மையை சந்தேகிக்கும் போதோ, குறை சொல்லும் போதோ வரும் கோபம் தவிர்க்க முடியாதது.

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...