ஜெனிவா ஐ.நா மனித உரிமைப் பேரவையில் #ஈழ தீர்மானத்தில் பிரிட்டன் , கனடா போன்ற நாடுகள் இலங்கைக்கு மேலும் ஈராண்டு கால அவகாசம் கொடுக்க வலியுறுத்த இருக்கிறது. 2015 இல் இந்தத் தீர்மானத்தை அமெரிக்கா முன்மொழிந்தலிருந்து,இலங்கைக்கு கால அவகாசம் என ஆண்டுகளை நகர்த்தி விட்டது.மேலும் கால அவகாசம் நல்லதல்ல. அப்படியும் கொடுத்தால் இது தான் கடைசி என தெளிவாக அதற்கு கால அட்டவயையும் கொடுக்க வேண்டும்.
#ஈழம்
#ksrpost
5-3-2019.
No comments:
Post a Comment