#
தரைமட்டமான அவர் பிறந்த இல்லம், அவர் சிறுபிராயம் மற்றும் இளமைக்காலத்தில் உட்கார்ந்து பேசிய மரத்தடியில் எடுத்த புகைப்படங்களை யாழ்ப்பானத்திலிருந்து இன்று சரோஜா சிவச்சந்திரன் அனுப்பியிருந்தார். இந்த இடத்திற்கு பல வரலாறுகள் உண்டு. இம்மரத்திற்கு கீழிருந்து பிரபாகரன் பலரிடம் பேசி போராளிகளாக மாற்றிய வீரவரலாறும், இந்த மரத்தின் கீழுள்ள மண்ணுக்குண்டு. இங்கே இன்றைக்கு சிறு வட்ட வடிவ மேடை அமைத்துள்ளார்கள்.

#பிரபாகரன்
#விடுதலைப்_புலிகள்
#Prabhakaran
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
19-03-2019
No comments:
Post a Comment