Saturday, March 9, 2019

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் நேர்காணலின் போது..

ஐயா Radhakrishnan KS அவர்கள்.. விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் நேர்காணலின் போது..
இவரை பற்றி அதிகம் இந்த தலைமுறைக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இல்ல..பாண்டிபஜார் துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு மேதகு பிரபாகரனிற்காக மதுரையில் நடைபெற்ற வழக்கில் வாதாடியவர்..தலைவர் பிராபகரன் அவர்களுக்கு தங்குவதற்க்கு அறை எடுத்து கொடுத்தது முதல் அனைத்தையும் கவனித்து கொண்டவர்..பிராபாகரன் திருமனத்தின் போது தலைவர் பிராபாகரன் உடன் இருந்தவரும் இவரே...பிரபாகரனுடன் மிக நெருக்கமாக இருந்தவர்..விசயம் தெரிந்த பிரபாகரனுடன் மிக நெருக்கமாக இருந்த ஈழத்தை பற்றி நன்கு அறிந்த பலர் வெளியில் அதை வைத்து பெருமை பேசுவதோ விளம்பரம் தேடுவதோ இல்லை..அதில் இவர் முக்கியமானவர்..
வாழ்த்துகள் ஐயா

Image may contain: 1 person, sitting, table and indoor

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...