Sunday, March 10, 2019

Why we get the Wrong Politicians?

நேற்று ஒரு லண்டன் நண்பர் மூலமாக கிடைத்த அரிய புத்தகம். ஏன் நமக்கு தவறான அரசியல்வாதிகளே கிடைக்கிறார்கள். இசபல் ஹார்ட்மேன் என்ற இதழாளர் பல்வேறு அரசியல்வாதிகள், அவரின் குடும்ப உறுப்பினர்கள், அரசியல்வாதிகளின் உதவியாளர்கள் என பலரிடம் மேற்கொண்ட தனிப்பட்ட நேர்காணலை தீர்க்கமாக ஆராய்ந்து வெளியிட்டுள்ளார்.
Why we get the Wrong Politicians? -Isabel Hardman

In recent years, there have been scandals concerning sexual harassment and expenses. Every year, they introduce new legislation that fails to achieve what it set out to do often with terrible financial and human costs. But with some notable exceptions, they are decent, hard-working people, doing a hugely demanding job.
In this searching examination for our political class, award-winning journalist Isabel Hardman tries to square this circle. Through ground-breaking research and interviews across the political spectrum from researcher to prime ministers she lifts the lid on the strange world of West minister, showing how the culture and institutions of parliament fail both the electorate and MPs themselves. Exploring what we can do to change the system for the better, this is a must-read for anyone who wants to see a future with more effective government.

இன்றைய காலகட்டத்தில் உலகளவில் அரசியலில் தரமும், அரசியலில் அறமும் குறைந்து வருகிறது. தகுதியற்றவர்களை தேர்தெடுப்பதன் மூலம் நமக்கு கொடுவினைகள் தான் ஏற்படுகிறது. தகுதியே தடை என்பது இனியாவது உணர்ந்து மக்கள் நேர்மையான, தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

#KSRadhakrishnanPostings
#KSRPostings
K S Radhakrishnan
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
10-03-2019

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...