Friday, March 1, 2019

ஜனநாயகப் பதவிகளை....



ஜனநாயகத்திற்கு விரோதமாக
பயன் படுத்துபவர்கள் ;எந்த தியாகம் இல்லாமல் கஷ்டப்படாமல் காலை தடவி அதன்மூலம் பதவிக்கு வந்து விடுகின்றனர். இந்த எடுபிடிகள் காலத்தின் குப்பை மனிதர்கள்.
பொய்கள் வாய்மூடி வென்றுவிடும்போது.. 
உண்மைகள் உள்ளம் திறந்தும் தோற்று விடுகிறது...
#ksrpost
1-3-2019

No comments:

Post a Comment

நடப்பதை பாருங்கள் நடந்ததை கிளறாதீர்கள்..

  நடப்பதை பாருங்கள் நடந்ததை கிளறாதீர்கள்.. பேசி தீருங்கள் பேசியே வளர்க்காதீர்கள்.. உரியவர்களிடம் சொல்லுங்கள் ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.. மன அம...