———————————————————
இது பேசும் படம் 1996.கடந்த தேர்தல் நினைவுகள் வருகின்றன. ரஜினி அவர்கள் வாய்ஸ் கொடுத்த தமிழகத் தேர்தல் களத்தில் பல மாற்றங்கள் நிகழந்ததை யாரும் மறக்கமுடியாது. மதிமுக சார்பில் ஏறத்தாழ 180 வேட்பாளர்கள் 96 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார்கள். அதில் வைகோ(விளாத்திகுளம்) நான்(கோவில்பட்டி)ச.தங்கவேலு (சங்கரன்கோவில்)டெப்பாசிட் பெற்றோம்.
மதிமுகவிலே அதிகமான வாக்குகள் கோவில்பட்டி தொகுதியில் போயிட்ட நான்தான், ஏறத்தாழ 33 ஆயிரம் வாக்குகள் பெற்றேன். அதன் பிறகு நானும் தேர்தலில் போட்டியிடவுமில்லை வாய்ப்பும் அமையவில்லை. அது வேறு விசயம். அன்றைக்கு ரஜினி வாய்ஸ் இல்லை என்றால் என்னைப் போன்றவர்களுக்கு தேர்தல் களத்தில் வெற்றி வாய்ப்பு கிடைத்திருக்கலாம்.
கடந்த போன நிகழ்வுகள்தான் இவை. Just old memories.......

--
No comments:
Post a Comment