Wednesday, February 1, 2023

ஒமந்தூரார்

நேர்மையின் முகவரி *ஒமந்தூராரின்* பிப் 1 பிறந்த நாள். எனது அரசியல் மென்டார் *My mentor*
******
ஒமந்தூரார் முதலமைச்சராகப் பதவியேற்றவுடன் பிறப்பித்த முதல் உத்தரவு இது: என் பெயரைப் பயன்படுத்தி என் உறவினர்களோ, என் சாதியைக் சேர்ந்தவர்களோ, என் சட்டமன்ற உறுப்பினர்களோ, என் அமைச்சர்களோ, என் கட்சிக்காரர்களோ எந்த ஒரு சிறு சலுகையைக் கோரினாலும் அதிகாரிகள் எவரும் செய்து தரக்கூடாது. அப்படிக் செய்தால் அந்த அதிகாரிகள் கடுமையான நடவடிக்கைகளுக்கு உள்ளாவார்கள்!- அதனால்தான் அவர் முதல்வர்களின் முதல்வர்!

#ksrpost
1-2-2023.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...