Thursday, February 9, 2023

Article 356 பிரிவு 356

*Article 356*
————————
356 வது பிரிவை பயன்படுத்தி 90 முறை மாநில அரசுகளை  கலைத்தது மத்தியில் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் கட்சி.
சரத் பவார் ,ஆந்திராவில் என்டிஆரின் ஆட்சியை கலைத்தது காங்கிரஸ்திமுகவின் ஆட்சியை கலைத்தது யார் காங்கிரஸ் தானே என பிரதமர் மாநிலங்களவையில் பேச்சு.-ஏறத்தாழ 125 முறை பிரிவு 356யை பயன் படுத்த பட்டது. முதன் முறை பஞ்சாப் மாநிலத்தில் நடந்தது.

Art 356 was used for the first time in Punjab on 20 June 1951. It was also used in the state of Patiala and East Punjab States Union (PEPSU) and during the Vimochana Samaram to dismiss the democratically elected Communist state government of Kerala on 31 July 1959.
#ksrpost
9-2-2024

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...