Tuesday, November 19, 2024

மழை ஓய்ந்த பின், வெள்ள நிவாரணம் தலா 5000-6000ம்னு சொன்னா மக்கள் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள்....

 மழை ஓய்ந்த பின், வெள்ள நிவாரணம் தலா 5000-6000ம்னு  சொன்னா மக்கள் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள்....


திராவிடியன் மாடல் வேணா failureஆ இருக்கலாம்.


But,  தேர்தலில் காந்தி மாடல் ( பணம் ) எப்பவும் sucess தான்

தேர்தலில் உத்தமர் காந்தியே போட்டியிட்டால் தோற்பர். ஆனால் காந்தி நோட் ஜெயிக்கம்.  இங்குள்ள ஜனநாயகம் இதுதான்.

No comments:

Post a Comment

Reached me today…