Tuesday, November 19, 2024

யாரையும விலை கொடுத்து வாங்கி விடலாம்.

 யாரையும விலை கொடுத்து வாங்கி விடலாம்.

உணர்ச்சி உள்ள அறிவாளி மனிதனையும், அன்பான மனிதர்களையும் விலை கொடுத்து வாங்க முடியாது..! 'சந்தோஷமா வாழறேன்'னு காட்டிக்கொள்ள தான் பணம் தேவைப்படுகிறது.. 

உண்மையில், சந்தோஷமா வாழ நல்லவர்களுக்கு பணம் ஒரு பெரிய பொருட்டே இல்லை...


ஆசைகளுக்கு அளவுகோல் வையுங்கள்,

பின்னால் ஏற்படும் அழிவுகளைத் தடுக்கலாம்...

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்