Tuesday, November 19, 2024

வாழ்க்கையில் பிரச்சினைகளைத் தீர்க்கும் மனிதர்களை விட, அந்தப் பிரச்சினையை ரசிக்கும் மனிதர்களே அதிகம் இருக்கிறார்கள் கவனமாக இருங்கள்.

 வாழ்க்கையில் பிரச்சினைகளைத் தீர்க்கும் மனிதர்களை விட, அந்தப் பிரச்சினையை ரசிக்கும் மனிதர்களே அதிகம் இருக்கிறார்கள் கவனமாக இருங்கள்.

பலரின் உறக்கம் இல்லா இரவுக்குக் காரணம் சிலரின் இரக்கமில்லா துரோகமே. யாரையும் திருத்த நினைக்காதீர்கள் ஏமாற்றம் தான் மிஞ்சும். எது வேண்டும் என்று முடிவு செய்யாதீர்கள். எது வேண்டாம் என்று முடிவு செய்யுங்கள். அது தான் நிம்மதியை தரும்.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்