#மெய்யலுமா⁉️
"நாங்கள் #கஷ்மீரிபண்டிட் இனத்த்வர். வெங்காயம், பூண்டு சாப்பிடும் பழக்கம் கிடையாது. அந்த முறைப்படி சமைக்கக்கற்றுக் கொண்டார் என் அம்மா. நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது அம்மாதான் எங்களுக்கு முழுக்க முழுக்க சமைப்பார்."
இந்த விடியோவில் பிரியங்கா சொல்கிறார்.
இதைத்தானே நிர்மலாவும் சொன்னார். ஆனால் அவர் சொன்ன இடமும் காரணமும் தவறு. But the trolling was about her being a brahmin, more than anythingelse.
விடியோ சரியாக வரவில்லை.
@nsitharaman
@SRSekharBJP

No comments:
Post a Comment