Tuesday, November 19, 2024

பலசாலிகள் என்று இந்த உலகத்தில் யாரும் இல்லை

 பலசாலிகள் என்று இந்த உலகத்தில் யாரும் இல்லை. 

அடுத்தவர்களுடைய பலவீனத்தை பயன்படுத்திக் கொள்பவர்கள் தான் பலசாலிகளாக வலம் வருகிறார்கள்.


ஒன்றைப் பற்றிய சிந்தனை

உங்கள் நேரத்தை வீணாக்குவதாகவோ..

உங்கள் நம்பிக்கையை

குழைப்பதாகவோ...


உங்கள் மனதை காயப்படுத்துவதாகவோ..

உங்களுக்கு

உறுதியாக தெரிந்தால்...

அதைப் பற்றி சிந்திப்பதை

நிறுத்திவிடுங்கள்...


எது வேண்டுமோ..

எது உங்கள் வாழ்க்கையை

செழிப்பாக,  சிறப்பாக மாற்றுமோ...

அதைப் பற்றி மட்டுமே சிந்தியுங்கள்...

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்