Tuesday, November 19, 2024

Geometry could lead to Chemistry…..in all aspects

 Geometry could lead to 

Chemistry…..in all aspects

எவன் ஒருவன் தன்னை அண்டியுள்ள எல்லோரையும் உண்மையால் வெல்கின்றானோ,எல்லோரிடமும் இயன்றவரை சத்தியமாய் நடந்து கொள்கின்றானோ,எல்லோரிடமும் நேர்மையாய் பேசுவதல்லாமல் நேர்மையுடன் இருக்கின்றானோ, எதன் பொருட்டும் எவரையும் ஏமாற்றாமல் இருக்கின்றானோ, அவனருகில் நல்லவர்கள் வந்து உட்கார்ந்து கொள்வார்கள், கெட்டவர்கள் அவனருகில் வருவதில்லை,அவனைச் சுற்றி நேர்மறை ஆற்றல் மிகுதியாக இருக்கும்,நல்லதையே நினைக்க வைக்கும் பிரபஞ்ச சக்திகளுக்கு உண்மையாக இருப்பது நல்லது . நடிப்பு பாசங்கு செய்யும் சிலர் பெரிய மனிதர்களாக திகழ்கின்றனர்.

கால போக்கில் இது மெய்ப்படும்.

No comments:

Post a Comment

#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி

  #இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...