Tuesday, November 19, 2024

பிடித்து போனதாய் எல்லோரையும்

 பிடித்து போனதாய்

எல்லோரையும் மனதினில் விதைக்காதீர்கள் பின்னொரு நாளில் சிலர் முட்களாகவும் குத்துவார்கள்... இந்த உலகம் நம் ஆசைகளை தூண்டி விட படைக்கப்பட்டது... நாம் ரசிக்கிற மாதிரி நடிக்கணுமே தவிர...அடிமையாக கூடாது.....!! கஷ்டங்களையும் வேதனைகளையும் தாங்கியே பாதி வாழ்க்கை கடந்தாச்சு இன்னும் மீதி வாழ்க்கைதானே அதுவும் என்ன புதிதாய் நடக்கப் போகிறது இருக்கும் வரை வாழ்ந்துதான் பார்ப்போமே.

No comments:

Post a Comment

ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட்

  ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட் , திறனில் இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையம் அமைக்க 2017 ல் ஒப்பந்த நிறுவனங்கள் வாயில...