எறும்புத் தோலை உரித்துப் பார்க்க
யானை வந்ததடா - நான
இதயத் தோலை உரித்துப் பார்க்க
ஞானம் வந்ததடா
பிறக்கு முன்னே இருந்த உள்ளம்
இன்று வந்ததடா
இறந்த பின்னே வரும் அமைதி
வந்துவிட்டதடா!
- கவிஞர் கண்ணதாசன்
#கண்ணதாசன் நினைவுநாள்.
பலரின் உறக்கம் இல்லா இரவுக்குக் காரணம் சிலரின் இரக்கமில்லா துரோகமே. யாரையும் திருத்த நினைக்காதீர்கள் ஏமாற்றம் தான் மிஞ்சும்எது வேண்டும் என்று முடிவு செய்யாதீர்கள். எது வேண்டாம் என்று முடிவு செய்யுங்கள். அது தான் நிம்மதியை தரும்...
#கண்ணதாசன்
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
17-10-2024.
No comments:
Post a Comment